இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் – பாரதத்திடம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை (வீடியோ இணைப்பு)

இலங்கை தமிழ் அகதிகள் இந்தியாவிலிருந்து நாடுதிரும்ப உதவவேண்டும் என பாரதத்திடம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய நாடாளுமன்றக் குழுவினர் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் இந்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முழுமையான விபரங்களை அறிய கீழுள்ள இணைப்பை அழுத்தவும் ….
Related posts:
தமிழ் நாட்டுடனான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதால் நாட்டுக்கே அதிகமான நன்மைகள் கிடைக்கும் - நாடாளுமன...
நிரந்தர நியமனம் தொடர்பில் தொண்டராசிரியர்கள் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் விஷேட சந்திப...
உதிர்க்கின்ற வாக்குகள் ஒவ்வொன்றும் சத்தியமானவை: மன்னாரில் அமைச்சர் தேவா வாக்குறுதி!
|
|