இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக விளங்கினார் அமரர் நாலந்த எல்லாவெல – நினைவு தின செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Thursday, February 10th, 2022

இன மத பேதமற்ற நாட்டிற்கான முன்மாதிரியாக – ஆளுமைமிகு அரசியல்வாதியாக அமரர்  நாலந்த எல்லாவெல விளங்கினார் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அன்னாரின் 25 ஆவது ஆண்டு நினைவு தினம் நாளை (11.02.2022) அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள செய்தியிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் டளஸ் அழகப்பெரும தலைமையிலான நாலந்த எல்லாவெல ஞாபகார்த்த மன்றத்தினால் 25 ஆவது நினைவு தினம் அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: