இந்திய அரசிடம் நான் முன்வைத்த கோரிக்கைகளில் மற்றொன்று இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 18th, 2016

கடந்த ஆட்சிக்காலத்தின் போது ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா எடுத்த பெருமுயற்சியின் பயனாக  இந்திய நிதியுதவியுடன் புனரமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரால் விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துவைக்கப்பட்டிருந்தது.

குறித்த விளையாட்டரங்கம் புனரமைக்கப்பட்டு விளையாட்டுத்துறை சார்ந்தோரிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்த கருத்துக்ககளை முழுமையாக பார்க்க கீழுள்ள  இணைப்பை கிளிக் செய்யவும்.

Related posts:

சந்தை வாய்ப்பில்லாமையால் நடுத்தெருவில் விவசாயிகள் - நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ச...
யாழ். பல்கலைக்கழக மாணவர்களது நடைபயணம் வெற்றியளிக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா எம்.பி.தெரிவிப்பு!
வாழ்வாதாரத்தினை வலுப்படுத்தும் வகையில் ஊர்காவற்துறை, வேலணை மக்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு...
அண்ணமார் சிவகாமி அம்பாள் ஆலய கட்டுமாணப்பணிகள் மட்டுமல்லாது இப்பகுதி மக்களது அபிவிருத்திக்கும் முழு...
தேசியம் பேசி வெற்றிகளை அபகரித்துக் கொள்பவர்கள் வழியில் சென்று இனி ஒரு தடவையேனும் ஏமாறாதீர்கள் – முல்...