இணுவில் புகையிரத கடவை சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக ஆரம்புத்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, April 4th, 2024


இணுவில் புகையிரத கடவையின் சமிஞ்ஞை விளக்கு கட்டமைப்பை சம்பிரதாயபூர்வமாக  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்துவைத்தார்.

முன்பதாக கடந்த பெப்ரவரி மாதம் யாழ்ப்பாணம் இனுவில் பகுதியில் இடம்பெற்ற புகையிர விபத்தில் இளைஞர் ஒருவரும் அவரது கைக்குழந்தையும் பலியானதை தொடர்ந்து குறித்த பிரதேச பொதுமக்களால் புகையிரத கடவையில் நடத்தப்பட்ட பாரிய  எதிர்ப்பு போரட்டத்தை அடுத்து குறித்த பகுதிக்கு உடன் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுடன் கலந்துரையாடி பாதுகாப்பற்ற புகையிரத கடவை விவகாரத்திற்கு உடனடி தீர்வாகவும் நிரந்தர தீர்வாக ஒளி சமிஞ்சை விளங்கு பொருத்துவதாக வழங்கிய உறுதிப்பாட்டிற்கு அமைய சுமார் 80 இலட்சம் செலவில் ரயில்வே திணைக்களத்தினால் பொருத்தப்பட்ட சமிஞ்ஞை விளக்கு சேவையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
000

Related posts:

வடக்கில் மட்டும் மும்மொழி அமுலாக்கம் என்பது  தமிழ் மக்களிடையே சந்தேகத்தையே ஏற்படுத்தும் - வடக்கு ஆளு...
அமைச்சர் பவித்ராவுடன் காணப்பட்ட இணக்கப்பாட்டிற்கேற்ப உடனடி நடவடிக்கைகளை எடுங்கள் - அதிகாரிகளுக்கு அம...
வடக்கின் கடற்றொழிலாளர்களது உணர்வுகளை நான் எப்போதும் மதிப்பவன் - உண்ணாவிரதப் போராட்டமும் வெற்றி கண்டி...