அல்லைப்பிடி கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தை திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ்!

Wednesday, May 31st, 2023


…..
யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பிரதேசத்தில் VR இன்ரனேஷினல் பிறைவேட் லிமிரெட் எனும் தனியார் தொழில் முதலீட்டாளரினால்  புதிதாக உருவாக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  இன்று திறந்து வைத்தார். – 31.05.2023
000

Related posts:

யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவா...
அனைத்து கட்சிகளை நோக்கியும் எமது மக்களுக்கான நேசக்கரத்தை நாம் நீட்டி நிற்கிறோம் - டக்ளஸ் எம்.பி தெரி...
முதலமைச்சர் ஸ்ராலினுக்கு புரிந்தது யதார்த்தம் - ஆதாயம் தேடுகின்றனர் சுயநல அரசியல்வாதிகள் – அமைச்சர் ...