அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்!

Sunday, February 16th, 2020

யாழ்ப்பாணம் அராலித்துறை பிரதேசத்தில் நவீன முறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசதத்தை கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று பார்வையிட்டார்.

இன்று 16.02.2020 மதியம் குறித்த பகுதிக்கு சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தொழிலாளர்களை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: