அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி – 52 தொழில் முனைவோருக்கு தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து முதலீடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டது!

Friday, January 21st, 2022

பூநகரி, கௌதாரிமுனை பகுதியில் கடலட்டைப் பண்ணை அமைப்பதற்கான ஆர்வத்தினை வெளியிட்ட பிரதேசத்தினை சேர்ந்த சுமார் 52 தொழில் முனைவோருக்கான ஆரம்ப முதலீடுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் தனியார் முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், குறித்த தனியார் முதலீடடாளர்களுக்கும் தொழில் முனைவோருக்குமான ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: