அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம்!

Wednesday, January 12th, 2022

கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திற்கான முன்னாய்வுக் கூட்டம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன், பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: