அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இ.தொ.காவின் ஊடகச் செயலாளர் பொன்னாடை போத்தி கௌரவிப்பு!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை இலங்கை தொழிலாளர் காங்கிரசின் ஊடகச் செயலாளர் தேவதாசன் மரியாதையின் நிமித்தமாக சந்தித்து பொன்னாடை போத்தி கௌரவித்துள்ளார்.
கொழும்பு மாளிகாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்திற்கு இன்றையதினம் குறித்த சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தனிப்பட்ட பிரச்சினை இனவாத பிரச்சினையாக மாற்றப்ப ட்டிருப்பது கண்டிக்கத்தக்கது – கண்டிச் சம்பவம் குறி...
சர்ப்பம் போல் விழிப்பாகவும் புறாக்களைப்போல கபடமின்றியும் இருங்கள் வெல்வீர்கள் - டக்ளஸ் எம்.பி. தெரிவ...
கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் ட...
|
|