அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரணைதீவில் பாரிய கடலட்டைப் பண்ணை அங்குரார்ப்பணம்!

Sunday, February 14th, 2021

அதி நவீன தொழில்நுட்ப பதனிடுதல் பொறிமுறையை உள்ளடக்கிய பாரிய கடலட்டைப் பண்ணை இரணைதீவு பிரதேசத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியினால் கிளிநொச்சி, இரணைதீவு கடற் பிதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட குறித்த பண்ணைக்கான ஆரம்ப நிகழ்வுகள் இன்று காலை (14.02.2021) இரணைதீவில் இடம்பெற்றது.

Related posts:


தெற்கு மக்களின் மனிதநேயம் தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப பெரிதும் உதவும் – டக்ளஸ் எம்.பி. நம்பிக்க...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வவுனியா மாவட்ட மக்களது பிரச்சினைகள் தொடர்பில் நேரில் சென்று ஆராய்வு...
அமைச்சர் பஷிலின் பதவியேற்பு அரசாங்கத்தினை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றது - அமைச்சர் டக்ளஸ் வாழ்த்த...