அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா- இலங்கைக்கான நோர்வே தூதுவர் இடையே விஷேட சந்திப்பு!

Wednesday, September 23rd, 2020

இலங்கைக்கான நோர்வே தூதுவர் றைன் ஜொர்னாலி எஸ்கெண்டல் அவர்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்திப்பொன்று இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது இலங்கையில் கடற்றொழில் மற்றும் நீர் வேளாண்மை ஆகியவற்றை விருத்தி செய்வது தொடர்பில் இரு தரப்பினரும் வரிவாக கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!
யுத்தத்தில் உயிரிழந்த அனைத்து உறவுகளது நினைவுகூரல் நிகழ்வுகள் இன்னும் செழுமைப்படுத்தப்படும் – பருத்த...
நியாயமான போராட்டத்தின் மூலம் பெறப்பட்ட மாகாண சபை முறைமை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியின் ஆட்சியின...

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
இன நல்லிணக்கத்திற்கு எதிரானவர்களை நாம் என்றும் ஏற்றுக்கொண்டது கிடையாது - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந...
இனவாதம் ஒரு நச்சு விதை : அது எத்தரப்பிலிருந்து முன்னெடுக்கப் பட்டாலும் அதனை அடக்க வேண்டும் - டக்ளஸ் ...