அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு மகத்தான வரவேற்பு: ஈ.பி.டி.பியின் வழிமுறை நோக்கி வட்டுக்கோட்டையில் அணிதிரண்ட மக்கள் கூட்டம்!
Saturday, July 25th, 2020நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் வீணைச் சின்னத்தில் போட்டியிடுகின்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினருக்கு ஆதரவை வெளிப்படுத்தும் நோக்கில் வட்டுக்கோட்டை, சித்தங்கேணி பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பரப்புரைக் கூட்டம் மக்கள் திரளின் மத்தியில் இடம்பெற்று வருகின்றது.
குறித்த நிகழ்விற்கு வருகை தந்த கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழர் கலாச்சார முறைப்படி அழைத்து வரப்பட்டமை குறிப்பிடத்க்கது.
Related posts:
தமிழர் தேச விடியலுக்கு வரலாறு எமக்களித்த வரமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!....
தரமான கடலுணவுகள் நியாயமான விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும் - அதிகாரிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவா...
தமிழகத்தின் தொப்புள் கொடி உறவுகளுக்கு அமைச்சர் டக்ளஸ் திட்டவட்டமான செய்தி!
|
|