அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் திருமலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் விஷேட கலந்தரையாடல்!

Saturday, June 6th, 2020

திருகோணமலையில் இன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச பொறுப்பாளர்கள் , முன்னணி செயற்பாட்டாளர்களுடன் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடல் திருகோணமலை உப்புவெளியில் அமைந்துள்ள சவர்கா விருந்தினர் விடுதியில் சுகாதார முறைப்படியும் , சமூக இடைவெளி என்பவற்றை அனுசரித்து இன்றையதினம் நடைபெற்றது. 

இதில் எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் பிரசார நடவடிக்கைகள் தொடர்பாகவும் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களது கலந்துரை யாடலில் டக்ளஸ் தேவானந்தா !
தொழில்வாய்ப்பு கேட்பதால் இன உரிமையை அடகு வைக்க வேண்டி வரும் என சுயலாப தமிழ் அரசியல் தலைமைகள் போல் கூ...
தமிழரது சாத்வீக எண்ணங்களை அரசுகள் ஏற்றிருந்தால் இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்காது  - நாடாளுமன...