அமரர் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து சிறப்பிப்பு!

Tuesday, August 16th, 2022

சிரேஸ்ட அரச நிர்வாக சேவை அதிகாரி அமரர் வேலாயுதன் சிவஞானசோதியின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி செயலமர்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ மாணவிகளை கல்வி சார்ந்து உற்சாகப்படுத்தும் கருந்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.

மாங்குளம், மாகாண தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில், சிரேஸ்ட சட்டத்தரணி வேலாயுதன் தேவசேனாதிபதியின் நிதிப் பங்களிப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts:


நம்பிக்கையுடன் அணிதிரளுங்கள் : எதிர்காலத்தின் நம்பிக்கைக்கு வழிவகை செய்துதருவேன் - செட்டிக்குளம் மக்...
மன்னார் சென்.பற்றிமா மத்திய மகா வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுனர் நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவா...
பொது அமைப்புக்களின் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வு – கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!