அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்வு காணும் கலந்துரையாடல்!

Wednesday, May 25th, 2022

கிளிநொச்சி மாவட்டத்தில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை இலக்காக கொண்ட வேலைத் திட்டங்களின் போது அடையாளப்படுத்தப்பட்ட விவகாரங்களுக்கு தீர்வு காணும் நோக்கிலான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றது.

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாவட்ட செயலாளர் மற்றும் ஆராயப்பட்ட விவகாரங்களுடன் தொடர்புபட்ட  அதிகாரிகளும் கலந்து கொண்டனர்

Related posts:

குடாநாட்டில் முடங்கிக் கிடந்த கூட்டுறவுத் துறையை கடும் உழைப்பினால் தூக்கி நிறுத்தியவர்கள் நாம் - நாட...
முல்லைத்தீவு ஐயன்குளம் மக்களுக்கு அரச வேலை வாய்ப்பு – மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் அமைச்...
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளிலான நடமாடும் சேவை யாழ் மத்திய கல்லூரியில் அங்குரார்ப்பனம்!

தேசிய நல்லிணக்கத்தை வலியுறுத்துவதோடு எமது மக்களின் தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமைக்காக நாம் தொடர...
யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் மரணத்தின் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!
அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் - மன்றில் டக்ளஸ...