அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு அமைச்சர் டக்ளஸ் கண்காணிப்பு விஜயம்!

Saturday, October 15th, 2022


அனலைதீவு பொது வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்ததுடன், வைத்தியசாலை சமூகத்தினரால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் தொடர்பாகவும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிகளுடன் கலந்துரையாடினார்.

இதனிடையே
அனலைதீவு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல், அனலைதீவு ஐயனார் கோவில் அன்னதான மண்டபத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில், பிரதேச மக்கள் தங்களுடைய எதிர்பார்ப்புக்களை அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

நெல் அறுவடைக்கான இயந்திரங்கள் தொடர்பிலான டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை ஏற்றது விவசாய அமைச்சு!
வடக்கின் நீர்நிலைகளை ஆழமாக்கி நீர்வாழ் வளங்களை அதிகரிக்க நடவடிக்கை - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆ...
அரிசி வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் திட்டம் – கரைச்சி பிரதேச பயனாளிகளுக்கு அமைச்சர் டக்ள...

முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...
மக்களின் நலன்களை வென்றெடுக்க ஒன்றுபட்டு உழைப்போம் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
கிராமிய பொறுளாதாரத்தை ஊக்குவிக்க அமைச்சர் டக்ளஸ் தொடர் முயற்சி - கல்மடு குளத்திலும் மீன்குஞ்சிகள் ...