அனலைதீவு, எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!
Friday, August 19th, 2022
……..
அனலைதீவு மற்றும் எழுவைதீவு கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தாங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆராய்ந்தனர்.
குறிப்பாக, எரிபொருள் பிரச்சினைகள் மற்றும் தனியார் முதலீட்டாளர்களின் ஒத்துழைப்புடன் கடல்பாசி வளர்த்தல், கடலட்டைப் பண்ணை, இறால் பண்ணை போன்றவற்றை உருவாக்குவதால் ஏற்படக் கூடிய நிலைபேறான பொருளாதார நன்மைகள் தொடர்பாக கலந்துரையாடினர்.
Related posts:
வடபகுதி போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் - நாடாளுமன்றில் ட...
கடந்த ஆட்சியில் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளித்தார் அமைச்சர் டக்ளஸ்!
பனை தென்னைவள உற்பத்திகளை பதனிட்டு போத்தலில் அடைத்து விற்பனை செய்வதற்கான அனுமதியை பெற்றுக் கொடுக்க அ...
|
|
முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா
கடந்த ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட ஏமாற்றங்களுக்கு நீதி பெற்றுத் தாருங்கள் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவ...
சுண்ணக்கல் அகழ்வால் மக்களுக்கு பாதிப்பு வரும் என ஆய்வறிக்கை கூறினால் அகழ்வு பணிகளை மேற்கொள்ள அனுமதி ...