அதிகாலையில் பேலியகொட மீன் சந்தையில் கள ஆய்வு செய்த அமைச்சர் டக்ளஸ்!

அதிகாலை வேளையில் பேலியகொட மீன் சந்தைக்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சந்தை செயற்பாடுகள் தொடர்பாக நிர்வாககளுன் கலந்துரையாடினார்.
அண்மையில் உருவாக்கப்பட்ட சுமார் 700 மிலலியன் பெறுமதியான நவீன பொறிமுறைகள் உள்ளடக்கப்பட் மொத்த விற்பனை பிரிவில் வியாாரிகள் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பாக நேரடியாக ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொளவதற்காக குறித்த விஜயத்தினை கடற்றொழில் அமைச்சர் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நிர்வாகக் கட்டமைப்புகள் தொடர்பில் பெண்கள் அதிக ஈடுபாடுகளைக் கொள்வதற்கு உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்...
கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு நல்லாட்சியில் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வ...
அரியாலையில் சட்டவிரோத மணல் அகழ்வு கணிசமானளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது - யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்ப...
|
|