அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் கலந்துரையாடல்.

Friday, December 24th, 2021

நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தினால் அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் தற்காலிகமாக தொழில் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள குருநகர் மற்றும் வல்வெட்டித்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த இழுவை வலைப் படகு உரிமையாளர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது தமக்கு நிலையான வாழ்வாதாரத்தினை உறுதிப்படுத்தும் வகையில் வேலைத் திட்டங்களை கடற்றொழில் அமைச்சர் உருவாக்கித் தரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.- 24.12.2021

Related posts:

கித்துள் கள்ளினை வீடு வீடாக விற்பனை செய்து வீடுகளை மதுபான சாலைகளாக மாற்றுவதற்கு திட்டங்கள் ஏதும் உண்...
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க காரணங்களை கூறவேண்டாம் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!
இந்தியாவிலிருந்து சேவையை முன்னெடுக்க துரித நடவடிக்கை - பலாலி விமான நிலையம் – காங்கேசன்துறை துறைமுகம்...