ஊடகங்கள் உருவாக்கியதே பொன்சேகவுக்கான பதவி : அமைச்சர் ஹரிசன்!

சரத்பொன்சேகாவுக்கு இராணுவ உயர் பதவி வழங்கப்படவுள்ளதான செய்தி ஊடகங்களால் உருவாக்கப்பட்டது என்ற கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் அமைச்சரவையில் ஒரு நகைச்சுவையாகப் பேசப்பட்ட விடயம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குளியாப்பிட்டிய பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊடகங்களால் திரிபுபடுத்தப்பட்ட செய்தியாகவே இது பரவியுள்ளது. இது நடைமுறை அரசை இராணுவ பாணி அரசாகக் காட்ட முயற்சிக்கும் செயலாகும். அத்துடன் இந்த விடயம் கோட்டாபய மீண்டும் அதிகாரத்திற்கு வரும் நிலையை போன்றது என்றார்.
Related posts:
வட மாகாண சபை உறுப்பினர்களுக்கு பேரம்!
உயர்தரப் பரீட்சையின் செய்முறைப் பரீட்சைகள் ஆரம்பம்!
அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்!
|
|
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை - இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன அற...
புதிய வரிக் கொள்கைகள் தொழில் வல்லுநர்களின் இடம்பெயர்வை அதிகரிக்கின்றன - அரசாங்க மருத்துவ அதிகாரிகள் ...
இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்க சர்வதேச அமைப்புகள் ஆதரவு - மின்சார சபையில் மேற்கொள்ளக்கூடிய மறுசீரம...